Skip to main content

ஷுகர் டு நோ ஷுகர்.

படித்ததில் பிடித்தது.

ஷுகர் டு நோ ஷுகர்.

"330, இது டேஞ்சர்‌", என்றது என் மனம். "இன்ஸுலின்‌ ஸ்டார்ட், பணணிடலாம் " என்றார்‌ டாக்டர். "சார்" , என்று பயந்தபடியே துவங்கினேன், " ஒரு‌ 15 நாள்‌ விட்டு ஸ்டார்ட் பண்ணலாம்" என்றேன். அரை‌மன்துடன்‌ ஓகே என்றார் என்‌ டாக்டர்.

ஒரே மாதம் தான்‌, எனது ஷுகர்‌ லெவல் 133 PP. மாயமில்லை, மந்திரமில்லை, சார். இரண்டே விஷயம் தான். சாரி,மூன்று விஷயம்‌ தான்.

1. உணவு : சிறுதானிய உணவு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, ஜவார் சோளம். இதுல டிபன்‌ ஐட்டம் பண்ணலாம் ஆனால் எனக்கு சாம்பார், ரசம், கூட்டு என்று கலந்து சாப்பிட பிடித்தது.‌ என் ஃபேவரிட் வரகரிசி. (அரிசிக்கும், தேங்காய்க்கும் டாடா).

மேலும் காபி, டீ-யில் நோ ஷுகர். கொஞ்சம் சுண்டல் உண்டு மாலையில் (நோ தேங்காய் ப்ளீஸ்). எப்பவாவது கொய்யா (நோ பழம், ஒன்லி காய்வாட்டா இருக்கும் பழம் ஒன்லி)

2. உடற்பயிற்சி: ரொம்ப‌ இல்ல சார்‌ ஜஸ்ட்‌ வாக்கிங் மட்டும். ஹாலுக்கும்‌ பெட்ரூமுக்கும் மட்டும் வாக்கிங் போன நான் இன்னிக்கு தினமும் 3 KM-லில் ஆரம்பித்து 7 KM-இல் நிற்கிறதே, இது இரண்டாவது காரணம்.

3.மருந்து : வேளை தவறாமல் டாக்டர் கொடுத்த மருந்து. இது மூன்றாவது.

"கேன்‌ ஐ ரெட்யூஸ் தி டோர்ஸ்" அப்படீன்னு டாக்டர அப்புறம் கேக்கலாம். 

அவ்வளவு தான் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், நோ ஷுகரை, நோக்கி எனது பயணம் துவங்கியது. 

என்னை விட என்‌ டாக்டருக்கு தான்‌ சந்தோஷம்.

அன்பும்
வாழ்த்துக்களும்

Comments

Popular posts from this blog

Land, Lockers, and Light-Speed Travel: A Rural Futurist’s Musings

  Land, Lockers, and the Layer Beyond In the heart of Tamil Nadu, we’re surrounded by land that grows cane, people who grow ideas, and lockers that — until now — stayed silent. But what if these lockers became companions ? Picture this. A farmer walks into a locker room. No screen. No password. Just a gentle, intelligent voice: “Vanakkam, Meenakshi Amma. Your daughter’s gold chain is safe. Would you like to invest ₹500 this month into a short-term fund?” No paper. No forms. No confusion. Just dignity delivered through data . That’s screenless tech with soul . 🗣️ When Voice Becomes the New Touch We’re entering an era where screens shrink… and experiences expand. A visually impaired person can hear their balance and authorize a transfer — no phone needed. A senior citizen can invest in mutual funds through a voice prompt — no app, no anxiety. A rural mother can access her locker and savings with just her spoken word. This isn’t some elite vision. It’s technology tha...

The Origin of Languages and the Enigma of Tamil

A Two-Part Exploration into Lemuria, Lanka, Sumer, and the Timelessness of Tamil Ambulance & Traffic Jam In search of clarity in the noise of history, myth, and language. Recent debates on the antiquity and uniqueness of Tamil — especially in contrast to other Dravidian languages — have brought new attention to age-old questions. Where did Tamil come from? Is it connected to Sumerian? What about the submerged continent of Lemuria or the Ramayana’s Lanka? This two-part essay explores those very ideas, connecting linguistic, cultural, and historical dots — from mythical continents and ancient rivers to the unbroken lineage of a living language. What emerges is not just a defence of Tamil, but a celebration of its enduring, singular character. Part I: The Lost South — Lemuria, Lanka, and Sumerian Shadows 1. Introduction The origin of human language is among the greatest puzzles in anthropology, linguistics, and mythology. While many traditions trace roots to Indo-European or Afro...

படித்ததில் பிடித்தது 1

படித்ததில் பிடித்தது ஒரு இல்லத்தரசியின் குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை...  எது மேட்டர் தெரியுமா?  சமைக்குறது; இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..  வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும்.  பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.  ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே விடியும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.  இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் ...